மஹாலக்ஷ்மி மந்திரம்
செல்வம், மகிமை, செழிப்பு மற்றும் செழுமை ஆகியவற்றின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் நாள் வெள்ளிக்கிழமை. இந்த நாளில் லக்ஷ்மி தேவியை வழிபடுவதால் செல்வம், செழிப்பு மற்றும் பக்தரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
மஹாலக்ஷ்மி வழிபாட்டின் போது இந்த மந்திரங்களை உச்சரிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அந்த மந்திரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
லட்சுமியின் பீஜ மந்திரம்
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலே ப்ரஸித் ப்ரஸித் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்மி நமஹ்
ऊँ श्रींह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं ऊँ महालक्ष्मी नम:
பண பிரச்சனையை நீக்க மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்ரீம் க்லீம் ஶ்ரீ லக்ஷ்மி மம க்ரிஹே தன் பூர்யே, தன் பூர்யே சிந்தாயேன் தூர்யே தூர்யே ஸ்வாஹா.
ऊँ ह्रीं श्री क्रीं क्लीं श्री लक्ष्मी मम गृहे धन पूरये, धन पूरये, चिंताएं दूरये-दूरये स्वाहा:।
ஸ்ரீ லக்ஷ்மி மகாமந்திரம்
ஓம் ஶ்ரீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஸர்வ ஸௌபாக்யம் தேஹிஸ் வாஹா
ऊँ श्रीं ल्कीं महालक्ष्मी महालक्ष्मी सर्व सौभाग्यं देहि स्वाहा।।
.jpg)
Comments
Post a Comment
நன்றி🙏